×

2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு: தேர்வுக்குழு

டெல்லி: 2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Announcement , 2020, Nobel Prize in Medicine, for 3 people, selection committee
× RELATED 2020 நவம்பரில் வெளியாகும் அனைத்து...