×

நீர்முழ்கி கப்பலை தாக்கும் இலகுரக ஏவுகணையான டார்பிடோ பரிசோதனை வெற்றி

ஒடிசா: நீர்முழ்கி கப்பலை தாக்கும் இலகுரக ஏவுகணையான டார்பிடோ வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோ ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. 


Tags : torpedo test , Success of the torpedo test, a light submarine-launched missile
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்