×

சொந்த ஊரான தேனியில் இருந்து சென்னை புறப்பட்டார் துணை முதல்வர் ஓபிஎஸ்

தேனி: சொந்த ஊரான தேனியில் முகாமிட்டிருந்த துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை புறப்பட்டார். தென் மாவட்டங்களில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து தேனி சென்றார்.


Tags : Deputy Chief Minister ,Theni ,OBS ,Chennai , Theni, Chennai, departed, OBS
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...