நீலாங்கரையில் திரைப்படம் தயாரிக்க பண உதவி செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி

சென்னை: சென்னை நீலாங்கரை பகுதியில் திரைப்படம் தயாரிக்க பண உதவி செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.40 லட்சம் மோசடி செய்த புகாரில் நிஜாமுதீன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

More
>