கிருஷ்ணகிரி அருகே கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய், தந்தை, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>