×

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா அருகே தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா அருகே தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.  புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்களின் முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த 3 சிஆர்பிஎப் வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Tags : CRPF ,soldiers ,attack ,Pulwama ,Kashmir ,Jammu , 2 CRPF soldiers killed in militant attack near Pulwama, Jammu and Kashmir
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை