சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் படுகாயம்

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வெம்பக்கோட்டை கங்கர்செவல்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>