×

ஓபிஎஸ்-ஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பதில் தவறில்லை.:அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பதில் தவறில்லை என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும். மேலும் செப்.28-ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் யார் முதல்வர் என்ற பேச்சே எழவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kadampur Raju ,party executives ,OBS , No mistake in meeting OPS party executives: Minister Kadambur Raju
× RELATED கமல் சினிமாவில் வசனம் பேசட்டும்......