×

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பூரண நலம்பெற டி.ஆர்.பாலு வாழ்த்து

டெல்லி: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் குணமடைய டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானிடம்  திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நலம் விசாரித்துள்ளார்.


Tags : Ramvilas Paswan ,recovery , Congratulations to Union Minister Ramvilas Paswan on his complete recovery
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...