தேனி மாவட்டத்தில் 75 நகரும் நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்

தேனி: தேனி மாவட்டத்தில் 75 நகரும் நியாய விலைக்கடைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். கூட்டுறவு மூலம் 178 பயனாளிகளுக்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை துணை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பங்கேற்றனர்.

Related Stories:

>