ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வயா என்ற நிதி நிறுவனத்தில் 8 லட்சம் கொள்ளை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வயா என்ற நிதி நிறுவனத்தின் லாக்கரை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>