கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிபிஐ அரிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>