×

அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்: வைகோ அறிவிப்பு

சென்னை: அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக ப.உதயசங்கரை நியமனம் செய்து வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுகவின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சீனி.கார்த்திகேயன் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், ப.உதயசங்கர் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Political Advisory Committee ,Waco Announcement , Appointment of Political Advisory Committee Member: Waco Announcement
× RELATED மதிமுகவில் நிர்வாகிகள் நியமனம்: வைகோ அறிவிப்பு