×

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரை நாளை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி நாளை ஆளுநரை சந்திக்கவுள்ளது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.


Tags : Palanisamy ,Governor , Chief Minister Palanisamy will meet the Governor tomorrow amidst a tense political situation
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...