பிரபல திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐதராபாத்: பிரபல திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>