×

காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு புறப்பட்டது எர்ணாகுளம் விரைவு ரயில்

காரைக்கால்: காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு 19 பெட்டிகளுடன் விரைவு ரயில் புறப்பட்டன. மின்மயம் ஆக்கப்பட்ட பின் காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்தில் ரயில் இயக்கப்படுகிறது.


Tags : Ernakulam Express ,Ernakulam ,Karaikal ,Kerala , Karaikal, State of Kerala, Ernakulam, Express train
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...