×

சென்னையில் பிரபல மருத்துவர் கே.வி.திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: சென்னையில் பிரபல மருத்துவர் கே.வி.திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவர் திருவேங்கடம்  தனது கடின உழைப்பு, திறமையால் மருத்துவத்துறையில் தனி முத்திரை பதித்தவர் என தெரிவித்துள்ளார்.

Tags : Palanisamy ,KV Thiruvenkadam ,death ,Chennai , Chennai, Famous Doctor, KV Thiruvenkadam, Deceased, Chief Minister Palanisamy, Funeral
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...