×

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக் சுட்டுக்கொலை

பாட்னா: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். புர்னியாவில் உள்ள சக்தி மாலிக்கின் வீட்டில் சுட்டுக்கொன்று விட்டு 3 பேர் தப்பியோடிவிட்டனர். இந்த நிலையில் சம்பவ இடத்தில காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் பாண்டே நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.

Tags : Shakti Malik ,RJD ,Bihar , Bihar, Rashtriya Janata Dal party, Shakti Malik, shot dead
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரு...