யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுத கூடுதலாக 40 நிமிடங்கள் ஒதுக்கீடு

சென்னை: யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுத கூடுதலாக 40 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு 11.30 மணிக்கு நிறைவடைந்தது. கேள்வித்தாள் சராசரியாக இருந்ததாகவும், தேர்வரையில் தேர்வர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>