ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ட்விட்

சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது, அந்தந்த மாநில மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>