×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரெம்டெசிவர் மருந்து மூலம் சிகிச்சை

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரெம்டெசிவர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கொரோனா பாதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Trump ,US , Corona, President of the United States, Remdisivir drug, treatment
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்