உ.பி.யில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கிடைக்கும் வரை போராடுவோம்: பிரியங்கா காந்தி பேட்டி

டெல்லி: உ.பி.யில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட  கிடைக்கும் வரை போராடுவோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். கொல்லப்பட்ட பெண்ணை குடும்பத்தினர் கடைசியாக ஒரு முறை கூட பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related Stories:

>