×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி

துபாய்: ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்றது
Tags : IPL T20 ,match ,Royal Challengers Bangalore ,Rajasthan Royals , IPL T20: Royal Challengers Bangalore win match against Rajasthan Royals
× RELATED ஐபிஎல் டி20 2020: மும்பைக்கு எதிரான...