பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களில் போட்டி!

பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 70 இடங்களிலும், சி.பி.ஐ.எம்.எல். 19 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும் போட்டியிடுகிறது.

Related Stories:

>