×

வேளாண் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா வழக்கு!

டெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே திமுக-வை சேர்ந்த திருச்சி சிவா, கேரள மாநில காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


Tags : Rashtriya Janata Dal ,Supreme Court ,Agriculture Act Manoj Ja , Agriculture Law, Supreme Court, Rashtriya Janata Dal MP Manoj Ja, case
× RELATED பீகாரில் தனிப்பெரும் கட்சியாக தொடர்கிறது ராஷ்ட்ரீய ஜனதா தளம்