ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரி கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். சிறுபான்மை நலத்துறை அமைச்சரான ஹாஜி ஹுசைன் அன்சாரி கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

>