×

வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

சென்னை: வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரங்கநாதன் வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

Tags : Ranganathan ,Villivakkam , Villivakkam constituency, legislator Ranganathan, Corona, confirmed
× RELATED வீட்டை விற்று பணம் தராததால் ஆத்திரம்...