×

டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி

ஹத்ராஸ்: டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.  ராகுல் காந்தி ஹத்ராஸ் செல்வதை ஒட்டி ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


Tags : Delhi ,border ,volunteers ,Congress ,Uttar Pradesh , Delhi: Police beat up Congress volunteers at the Uttar Pradesh border
× RELATED டெல்லி எல்லையில் விவசாயிகளை தடுத்து நிறுத்தியது போலீஸ்