திருப்பூர் அருகே திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனம் உடைந்த அஜித்குமார், முத்துலட்சுமி தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இளம் தம்பதி தற்கொலை குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>