உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு அனுமதி

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ராகுல் செல்கிறார்.

Related Stories:

>