×

ஹத்ராஸ் நோக்கி பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மீண்டும் தடுத்து நிறுத்தம்

உத்திரப்பிரதேசம்: ஹத்ராஸ் நோக்கி பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ராகுல் செல்கிறார். ஏற்கனவே அக்.1-ம் தேதி ஹத்ராஸ் சென்ற ராகுல் காந்தியை உ.பி. போலீஸ் கீழே தள்ளி தடியடி நடத்தியது.


Tags : Rahul Gandhi ,Priyanka Gandhi , Rahul Gandhi and Priyanka Gandhi were detained again on their way to Hadras
× RELATED தருண் கோகாய் எனது குருநாதர்: ராகுல் காந்தி உருக்கம்