கொரோனா தொற்று காலத்தில் தமிழக அரசின் கடுமையான முயற்சிகளால் வருவாய் அதிகரித்துள்ளன: முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனா தொற்று காலத்தில் தமிழக அரசின் கடுமையான முயற்சிகளால் வருவாய் அதிகரித்துள்ளன என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மாநில அரசு தொடர்ந்து பாடுபடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். 2019ம் ஆண்டு ஜூலையில் மாநிலத்தின் வரி வருவாய் ரூபாய் 7,765 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஜூலையில் ரூபாய் 8,387 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>