யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வை ஒட்டி நாளை ஒருநாள் மட்டும் சென்னையில் காலை 6 மணிக்கு மெட்ரோ சேவை!

சென்னை: யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வை ஒட்டி நாளை ஒருநாள் மட்டும் சென்னையில் காலை 6 மணிக்கு மெட்ரோ சேவை இயக்கப்படவுள்ளது. காலை 7 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்கூட்டியே காலை 6 மணிக்கு மெட்ரோ சேவை துவங்கும்.

Related Stories:

>