ராகுல்காந்தி மீதான தாக்குதலை கண்டித்து தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங். கட்சியினர் கைது

சென்னை: ராகுல்காந்தி மீதான தாக்குதலை கண்டித்து தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பாரிமுனையில் இருந்து தியாகராய நகர் பா.ஜ.க. அலுவலகம் நோக்கி சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>