உ.பி.யில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்!: முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே பெரியார்சிலை முன் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. உத்திரபிரதேசத்தில் நடந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories:

>