×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,119 கனஅடியில் இருந்து 13,598 கனஅடியாக குறைந்தது!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,119 கனஅடியில் இருந்து 13,598 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.58 அடியாகவும், நீர் இருப்பு 61.75 டி.எம்.சி. யாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்கு 6,000 கனஅடி, கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Mettur Dam , Mettur Dam, water level 14,119 cubic feet, 13,598 cubic feet, low
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு