புதுச்சேரியில் உள்ள ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் கட்டும் பணத்தில் கள்ளநோட்டு: சிபிசிஐடி வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் கட்டும் பணத்தில் கள்ளநோட்டு இருந்தது பற்றி புகார் எழுந்துள்ளது. கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 20 எண்ணிக்கையிலான 100 ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. கள்ளநோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி மேலாளர் அளித்த புகாரில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories:

>