×

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,069 பேர் உயிரிழப்பு: இதுவரை 100842 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 79,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 64,73,544 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5427706 பேர் குணமடைந்தனர், 944996 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,069 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,00,842 ஆக உயர்ந்துள்ளது.

Tags : deaths ,India , 1,069 deaths due to corona in a single day in India: 100842 deaths so far
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...