×

திருப்பூரில் காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத 42 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருப்பூர்: திருப்பூரில் காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத 42 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், காங்கேயம், தாராபுரம் மற்றும் உடுமலையில் 42 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.Tags : companies ,Tirupur ,Gandhi Jayanti , Tiruppur, Gandhi Jayanti, Holidays, Companies, Activity
× RELATED அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு...