×

முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு: ரூ.5.25க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நேற்று ரூ.5.05-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை 20 காசுகள் அதிகரித்து ரூ.5.25 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1 கோடி முட்டைகள் உற்பத்தி குறைவதால், நுகர்வு அதிகரிப்பால் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : Egg purchase price rises to Rs 5.25
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்