×

உலகின் நீளமான அடல் சுரங்கப்பாதையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: உலகின் மிகவும் உயரமான, நீளமான அடல் சுரங்கப்பாதை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இமாச்சல பிரதேசம் ரோதங் கணவாய்க்கு கீழே மணாலி - லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் அடல் சுரங்கப்பாதை  கட்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை மூலம் மணாலி - லே இடையேயான தூரம் 46 கிமீ குறைவதோடு, பயண நேரம் 4-5 மணி நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.




Tags : Modi ,world ,nation ,Atal ,tunnel , Prime Minister Modi today dedicated the world's longest Atal tunnel to the nation
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...