×

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மேற்கொண்ட பரிசோதனையில் அதிபர் டிரம்பிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  



Tags : President ,US ,Trump Hospital , US President Trump admitted to hospital suffering from corona
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...