ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. சஸ்பெண்ட்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

ஹத்ராஸ்: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படியில் எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர், அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.

Related Stories:

>