×

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி புதிய சாதனை

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். இன்றைய போட்டியுடன் சேர்த்து அதிக போட்டியில் விளையாடி தோனி சாதனை. 194 போட்டிகளில் பங்கேற்று தோனி முதலிடம்; 193 போட்டிகளுடன் ரெய்னா 2-ம் இடம் பிடித்துள்ளார்.


Tags : Dhoni ,cricket series ,IPL , Dhoni sets new record in IPL cricket series
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...