×

ஐபிஎல் டி20; சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு

துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL T20 ,Hyderabad , IPL T20; Hyderabad won the toss and elected to bat
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...