கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், பிரேமலதா குணமடைந்து வீடு திரும்பினர்

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், பிரேமலதா குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

Related Stories:

>