டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசி வருகிறார். தமிழக அரசியல் சூழல், தேர்தல் வியூகங்கள் மற்றும் தேசிய நிர்வாகிகளின் பட்டியலில் தமிழக பாஜகவினர் இடம்பெறாதது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>