×

அதிமுகவில் உள்கட்சி குழப்பம் தீவிரம்: எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து

சென்னை: அதிமுகவில் உள்கட்சி குழப்பம் தீவிரம்: எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக். 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதாக அக்கட்சி கூறியிருந்தது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு ஒரு நாள் முன்பே எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கபப்ட்டது. மதியம் 12 மணி அளவில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு  வெளியானது.


Tags : infighting ,AIADMK ,meeting , Intensity of infighting in the AIADMK: MLAs' meeting abruptly canceled
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...