×

தொடர் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: தொடர் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஏராளமான வாகனங்களில் வந்துள்ளதால் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் 500 வாகனங்கள் தேக்கம் அடைந்துள்ளன. சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு 2 மணி நேரமாக வாகனங்களில் சுற்றுலா பயணிகள் காத்தியிருக்கின்றனர்.


Tags : holidays ,Kodaikanal , Tourists flock to Kodaikanal for a series of holidays
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...