×

உ.பி.யில் நடைப்பயணத்தின் போது ராகுல்காந்தி தவறி விழுந்திருக்கலாம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

ஸ்ரீவில்லிப்புத்தூர்: உ.பி.யில் நடைப்பயணத்தின் போது ராகுல்காந்தி தவறி விழுந்திருக்கலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை காவல்துறையினர் தடுத்து இருப்பார்கள் தள்ளிவிட்டு இருக்க வாய்ப்பு இல்லை. அக்.6-ம் தேதி வருமாறு அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அவசர அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் கூறினார்.


Tags : Rahul Gandhi ,Rajendra Balaji ,walk , Rahul Gandhi may have failed during march in UP: Interview with Minister Rajendra Balaji
× RELATED தருண் கோகாய் எனது குருநாதர்: ராகுல் காந்தி உருக்கம்